Monday, 31 December 2012

                       எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல் வரிசை எண்படத்தின் பெயர்வெளியான தேதி 1சதிலீலாவதி28-03-1936 2இரு சகோதரர்கள்1936 3தட்சயக்ஞம்31-03-1938 4வீர ஜெகதீஷ்1938 5மாயா மச்சீந்திரா22-04-1939 6பிரகலாதா12-12-1939 7வேதவதி (அல்லது) சீத ஜனனம்22-02-1941 8அசோக்குமார்10-07-1941 9தமிழ் அறியும் பெருமாள்30-04-1942 10ஜோதி மலர் (அல்லது) தாசிப்பெண்03-03-1943 11ஹரிச்சந்திரா14-01-1944 12சாலிவாகனன்16-02-1945 13மீரா03-11-1945 14ஸ்ரீமுருகன்04-06-1946 15ராஜகுமாரி11-04-1947 16பைத்தியக்காரன்26-09-1947 17அபிமன்யூ06-05-1948 18ராஜமுக்தி09-10-1948 19மோகினி31-10-1948 20ரத்னகுமார்15-12-1949 21மருதநாட்டு...

மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் உலகிலேயே திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே செல்வாக்கைப் பெற்று, அதை அரசியல் சக்தியாக மாற்றி ஆட்சி புரிந்தவர் எம்.ஜி.ஆரைப் போல எவரும் இருக்க முடியாது.திரைப்படத் துறையில் அவரை ஒரு சகாப்தம் என்று சொல்லும் அதே நேரத்தில் அரசியலிலும் அவர், யாராலும் யூகிக்க முடியாத அதிசய மனிதராக விளங்கினார்.சினிமா மூலம் மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை எம்.ஜி.ஆரின் வாழ்க்கை கட்டங்கள் ஒரு சரித்திரமாகவே அமைத்து விட்டிருக்கிறேன்....

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.  வாழ்க்கை வரலாறு ஆரம்ப வாழ்க்கை: உலகிலேயே திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே செல்வாக்கைப் பெற்று, அதை அரசியல் சக்தியாக மாற்றி ஆட்சி புரிந்தவர் எம்.ஜி.ஆரைப் போல எவரும் இருக்க முடியாது. திரைப்படத் துறையில் அவரை ஒரு சகாப்தம் என்று சொல்லும் அதே நேரத்தில் அரசியலிலும் அவர், யாராலும் யூகிக்க முடியாத அதிசய மனிதராக விளங்கினார்.சினிமா மூலம் மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை எம்.ஜி.ஆரின் வாழ்க்கை கட்டங்கள்...